சங்கீதம் 119:116 - WCV
நான் பிழைக்குமாறு, உமது வாக்குறுதிக்கேற்ப என்னைத் தாங்கியருளும்: எனது நம்பிக்கை வீண்போகவிடாதேயும்.