சங்கீதம் 119:109 - WCV
நான் என்னுயிரைக் கையில்வைத்துள்ளேன்: ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.