சங்கீதம் 118:12 - WCV
தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்: ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.