சங்கீதம் 116:4 - WCV
நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்: 'ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன்.