சங்கீதம் 114:3-5 - WCV
3
செங்கடல் கண்டது: ஓட்டம் பிடித்தது: யோர்தான் பின்னோக்கிச் சென்றது.
4
மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன.
5
கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்?