சங்கீதம் 111:4 - WCV
அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்: அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.