சங்கீதம் 111:10 - WCV
ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்: அவர்தம் கட்டளைகளைக்”கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்: அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது.