சங்கீதம் 11:5 - WCV
ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்: வன்முறையில்”நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.