29
என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு மானக்கேடு மேலாடை ஆகட்டும்! அவர்களின் வெட்கம் அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்!
30
என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்: பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன்.
31
ஏனெனில், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்: தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.