சங்கீதம் 109:17 - WCV
சபிப்பதையே அவன் விரும்பினான்: விரும்பிய அதுவே அவன்மீது விழட்டும்! ஆசி வழங்குவதை அவன் விரும்பவில்லை: ஆகவே அது அவனைவிட்டுத் தொலைவில் செல்லட்டும்!