சங்கீதம் 106:7 - WCV
எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை: உமது மாபெரும் பேரன்பை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை: மாறாக உன்னதமானவரை எதிர்த்துச் செங்கடல் ஓரத்தில் கலகம் செய்தனர்.