சங்கீதம் 106:48 - WCV
இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! மக்கள் அனைவரும்”ஆமென்” எனச் சொல்வார்களாக! அல்லேலூயா!