சங்கீதம் 106:23 - WCV
ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்: ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர் போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார்.