சங்கீதம் 105:40 - WCV
அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வரச்செய்தார்: வானினின்று வந்த உணவால் அவர்களை நிறைவுறச் செய்தார்.