சங்கீதம் 105:37 - WCV
அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்: அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை.