சங்கீதம் 105:24 - WCV
ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்: அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.