சங்கீதம் 104:18 - WCV
உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்: கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.