சங்கீதம் 103:5 - WCV
அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்: உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்.