சங்கீதம் 102:24 - WCV
நான் உரைத்தது: “என் இறiவா! என் வாழ்நாளின் இடையில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்: உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ?