சங்கீதம் 10:9 - WCV
குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்: எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்: தம் வலையில் சிக்கவைத்து இழுத்துச் செல்கின்றனர்.