சங்கீதம் 10:6 - WCV
'எவராலும் என்னை அசைக்க முடியாது: எந்தத் தலைமுறையிலும் எனக்குக் கேடுவராது' என்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.