யோபு 8:11-13 - WCV
11
சேறின்றி நாணல் தழைக்குமா? நீரின்றிக் கோரை வளருமா?
12
இன்னும் பசுமையாக வெட்டாது இருக்கையிலே எல்லாப் புற்களுக்கு முன்னே அவை வாடிடும்.
13
இறைவனை மறப்போரின் கதி இதுவே: இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்: