யோபு 35:14 - WCV
இப்படியிருக்க, 'நான் அவரைப் பார்க்கவில்லை: தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது. நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்:' என்று நீர் கூறும்போது, எப்படி உமக்குச்செவிகொடுப்பார்?