யோபு 35:10 - WCV
ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை: 'எங்கே என்னைப் படைத்த கடவுள்? இரவில் பாடச் செய்பவர் எங்கே?