யோபு 34:9 - WCV
ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்: 'கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால் எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.'