யோபு 34:33 - WCV
நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது, கடவுள் உம் கருத்துக்கேற்ப கைம்மாறு வழங்கவேண்டுமா? நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்: நான் அல்ல: ஆகையால் உமக்குத் தெரிந்ததைக் கூறும்.