யோபு 33:27 - WCV
அவர்கள் மனிதர் முன் இவ்வாறு அறிக்கையிடுவர்: 'நாங்கள் பாவம் செய்தோம்: நேரியதைக் கோணலாக்கினோம்: இருப்பினும் அதற்கேற்ப நாங்கள் தண்டிக்கப்படவில்லை: