யோபு 33:15-17 - WCV
15
கனவில், இரவின் காட்சியில் ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்: படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,
16
அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்: எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.
17
இவ்வாறு மாந்தரிடமிருந்து தீவினையை நீக்குகின்றார்: மனிதரிடமிருந்து ஆணவத்தை அகற்றுகின்றார்.