யோபு 22:13 - WCV
ஆனால், நீர் சொல்கின்றீர்: 'இறைவனுக்கு என்ன தெரியும்? கார்முகிலை ஊடுருவிப் பார்த்து அவரால் தீர்ப்பிட முடியுமா?