எஸ்தர் 6:3 - WCV
அச்சமயம் மன்னர், “இதற்காக மொர்தக்காய்க்கு என்ன மரியாதையும் சிறப்பும் செய்யப்பட்டடன?” என்று வினவ, மன்னரின் பணியாளர் “அவருக்கு யாதென்றும் செய்யப்படவில்லை” என்றனர்.