நெகேமியா 9:31 - WCV
ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு, நீர் அவர்களை அழித்து, விடவுமில்லை. கைவிட்டு விடவுமில்லை: ஏனெனில், நீரே கனிவும் கருணையும் உள்ள கடவுள்.