நெகேமியா 6:8 - WCV
நான் அவனுக்குப் பதில் அனுப்பினேன்:”நீர் சொல்வதுபோல் எவையும் நடக்கவில்லை. இவையெல்லாம் நீர் செய்யும் கற்பனையே.”