நெகேமியா 4:17 - WCV
மதில் கட்டுவோரும், சுமை சுமப்பவரும் ஒரு கையால் வேலை செய்தனர்: மறு கையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்.