நெகேமியா 3:1 - WCV
அப்பொழுது, பெரிய குரு எலியாசிபும், அவருடைய சகோதரக் குருக்களும் முன்வந்து 'ஆட்டு வாயிலைக' கட்டி அர்ப்பணம் செய்தனர்: அதற்குக் கதவுகளைப் பொருத்தினர்:”மேயா காவல்மாடம்” வரையும் “அன்னியேல் காவல்மாடம்” வரையும் அர்ப்பணம் செய்தனர்.