2நாளாகமம் 6:37 - WCV
அப்படி கொண்டு செல்லபட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனமாற்றம் அடைந்து, 'நாங்கள் பாவம் செய்தோம்: நெறிதவறினோம்: தீய வழியில்நடந்தோம்' என்று அவர்கள் விண்ணப்பம் செய்தால்,