2நாளாகமம் 34:25 - WCV
ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் கைவினையான அனைத்துச் சிலைகளாலும் எனக்குச் சினமூட்டினார்: வேற்றுத் தெய்வங்களுக்குக் தூபம் காட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் நான் கொண்ட சினம் கனன்று எரியும்: அதைக் தணிக்க இயலாது.