2நாளாகமம் 34:18 - WCV
எழுத்தர் சாப்பான் மீண்டும் அரசரைப் பார்த்து,‘குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்தார் ‘ என்று கூறி, அதனை அரசருக்குப் படித்துக் காட்டினார்.