16
சாப்பான் அந்நூலை அரசரிடம் கொண்டுவந்து, அவரை நோக்கி,‘உம் அலுவலர்களுக்கு நீர் கட்டளையிட்டவை அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள்:
17
ஆண்டவரின் கோவிலில் சேர்ந்த பணத்தை அவர்கள் எடுத்து அதிகாரிகள் கையிலும் பணியாளர்கள் கையிலும் ஒப்படைத்தனர் ‘ என்றார்.
18
எழுத்தர் சாப்பான் மீண்டும் அரசரைப் பார்த்து,‘குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்தார் ‘ என்று கூறி, அதனை அரசருக்குப் படித்துக் காட்டினார்.