2நாளாகமம் 33:7 - WCV
கடவுள் தாவீதிடமும் அவர் மகன் சாலமோனிடமும்,‘இஸ்ரயேலின் குலங்களில் நான் தேர்ந்தெடுத்துள்ள எருசலேமில் இருக்கும் இந்தக் கோவிலில் எனது பெயரை என்றென்றும் நிலைபெறச் செய்வேன் ‘ என்றும்,