2நாளாகமம் 32:7 - WCV
‘மனவலிமையுடன் இருங்கள்: அஞ்சாதீர்கள்: அசீரிய மன்னனையும் அவனது பெரும் படையையும் கண்டு நீங்கள் கலக்கமுற வேண்டாம்: ஏனெனில், அவனுக்கு இருப்பதைவிட நம்மிடமே பெரியபடையுள்ளது!