2நாளாகமம் 29:5 - WCV
அவர் அவர்களை நோக்கி,‘லேவியரே, கேளுங்கள்: இப்பொழுது நீங்கள் உங்களையே தூய்மைப்படுத்திக்கொண்டு, உங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்துங்கள், திருத்தலத்தின் எல்லாத்தீட்டுகளையும் அகற்றுங்கள்.