2நாளாகமம் 20:4 - WCV
அப்படியே யூதா மக்கள் ஆண்டவரிடமிருந்து உதவி பெற ஒன்றுகூடினர்: யூதாவின் எல்லா நகர்களிலிருந்தும் அதற்கென வந்திருந்தனர்.