2நாளாகமம் 20:27 - WCV
பின்னர் யூதா, எருசலேம் ஆள்கள் அனைவரும் யோசபாத்தின் தலைமையில் மகிழ்ச்சியோடு எருசலேமுக்குத் திரும்பினர்: ஏனெனில் ஆண்டவர் அவர்களின் பகைவர்களைமுன்னிட்டு, அவர்களை மகிழ்வுறச் செய்தார்.