2நாளாகமம் 20:21 - WCV
அவர் மக்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்தபின், ஆண்டவரைப் புகழ்ந்து பாடப் பாடகர்களை நியமித்தார். அவர்கள் விழாச் சீருடை அணிந்து படைகளுக்கு முன்னே பாட வேண்டியது:‘ஆண்டவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர்தம் பேரன்பு என்றுமுளது. ‘