2நாளாகமம் 19:3 - WCV
ஆயினும் நீர் சில நற்செயல்கள் புரிந்துள்ளீர்: அதாவது அசேராக் கம்பங்களை நாட்டிலிருந்து எரித்து அகற்றினீர்: கடவுளை நாடுவதில் உம் இதயம் நிலையாயிருந்தது ‘ என்று கூறினார்.