2நாளாகமம் 18:23 - WCV
அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா மீக்காயாவின் அருகில் வந்து, அவரது கன்னத்தில் அறைந்து,‘ஆண்டவரின் ஆவி என்னைவிட்டு எவ்வழியாகச் சென்ற உன்னிடம் பேசிற்று என்று சொல் ‘ என்றான்.