2நாளாகமம் 18:10 - WCV
அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, ‘இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அழித்து விடு ‘ என்று ஆண்டவர் கூறுகிறார் ‘ என்றான்.