2நாளாகமம் 15:4 - WCV
எனினும், இஸ்ரயேலர் தங்கள் துன்பத்தில் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பினர்: அவ்வாறு அவர்கள் தேடியபொழுது அவரைக் கண்டு கொண்டனர்.