2நாளாகமம் 15:2 - WCV
உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கிக் கூறியது:‘ஆசாவே! யூதா, பென்யமின் எல்லா மக்களே! கேளுங்கள். நீங்கள் ஆண்டவரை நாடினால், கண்டடைவீர்கள்: நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரால் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள்.