1நாளாகமம் 6:1-3 - WCV
1
லேவியின் புதல்வர்: கேர்சோன், கோகாத்து, மெராரி.
2
கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.
3
அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே, மிரியாம்.